அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா வெல்லும்: கங்குலி

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உள்ளூரில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றும். ஆனால் இலங்கைக்கு எதிராக செய்தது போன்று 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வெல்வதற்குரிய வாய்ப்பு குறைவே. ஏனெனில் அவுஸ்ரேலியா வலுவான … Continue reading அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா வெல்லும்: கங்குலி